• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதில் தாமதமாவது நல்லது தான் – சத்திய நாராயணன்

May 11, 2019 தண்டோரா குழு

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதில் தாமதமாவது நல்லது தான் என அவரது அண்ணன் சத்திய நாராயணன் கூறியுள்ளார்.

திருச்சி கேகே நகரில் ரஜினியின் பெற்றோருக்கு அவரது ரசிகர்கள் மணிமண்டபம் கட்டியுள்ளனர். அங்கு நடைபெற்ற பூஜைகளில் சிறப்பு விருந்தினராக ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணா கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து மே 23-க்கு மேல் அறிவிப்பார். நல்ல முடிவை ரஜினி அறிவிப்பார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதில் தாமதமாவது நல்லது தான். விரைவில் அவர் வருவார். ரஜினியின் பெற்றோருக்காக ரசிகர்கள் கட்டிய நினைவு மண்டபத்தை காண அவர் வருவார் என கூறினார்.

மேலும் படிக்க