• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இலங்கையில் குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு ஐபிஏ ஆலயம் சார்பாக அஞ்சலி

April 24, 2019 தண்டோரா குழு

இலங்கையில் குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு ஐபிஏ ஆலயம் சார்பாக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.மேலும் 400 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு அனுதாபம் மற்றும் சமாதானம் நிகழ்ச்சி, உயிர் நீத்த ஆன்மாக்கள் சாந்தி அடையவும் காயம் அடைந்தவர்களுக்கு பூர்ண குணம் அடைய பிரார்த்தனை தெரிவிக்கும் வகையிலும் கோவை ஐபிஏ பெத்தேல் தி௫ச்சபையில் சமாதான பிராத்தனை நிகழ்ச்சி போதகர் டேவிட்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது.

இதில் உதவி போதகர் ஜெயபிரகாஷ் முன்னிலையில் நடைபெற்ற இந்த பிரார்த்தனை நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்டோர் மற்றும் பெண்கள் பலர் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனையில் பங்கேற்றனர்.

மேலும் படிக்க