• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் காலியாக உள்ள நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு

April 9, 2019

தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் தொகுதிகளுக்கு மே 19ல் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும், இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனுத்தாக்கல் ஏப்ரல் 22 தொடங்கும் எனவும் ஏப்ரல் 29 ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்ய இறுதிநாள், ஏப்ரல் 30 வேட்புமனு மறுபரிசீலனை, மே 2 வேட்புமனுக்களை திரும்பப்பெற அவகாசம், மே 19 வரை வாக்குப்பதிவு, மே 23 வாக்கு எண்ணிக்கை என தேர்தல் இந்த நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு வழக்குகளை காரணம் காட்டி தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க