• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஆத்துப்பாலத்தில் கண்டெய்னர் லாரியை சிறைப்பிடித்த பொதுமக்கள்

April 8, 2019 தண்டோரா குழு

கோவை ஆத்துப்பாலம் அருகே வேகமாக வந்த கண்டெய்னர் லாரி அங்கிருந்த பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதையாடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை ஆத்துப்பாலம் அருகே வேகமாக வந்த கண்டெய்னர் லாரி அங்கிருந்த பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.

இதற்கிடையில், கண்டெய்னரில்
பணம் இருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகம் தெரிவித்திருந்த நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து இந்த சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கண்டெய்னர் லாரி டீ தூள் இருப்பதாகவும் ஓட்டுனர் மது அருந்தியதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே கண்டெய்னர் லாரியில் பணம் கடத்தும் கலாச்சாரம் இருந்து வரும் நிலையில் கோவையில் கண்டெய்னர் லாரி ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க