• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற 4.5 டன் கோதுமை பறிமுதல்

April 2, 2019

கோவையில் உரிய ஆவணம் இல்லாமல் , கொண்டு சென்ற 4.5 டன் கோதுமையை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவையை அடுத்த வீர கேரளம் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். அப்போது அப்பகுதியில் வந்த லாரியை அதிகாரிகள் சோதனை நடத்திய போது , லாரியில் கோதுமை கொண்டு வரப்பட்டு இருந்தது.

இந்நிலையில் அந்த கோதுமைக்கான உரிய ஆவணம் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது . இதனையடுத்து உரிய ஆவணம் இல்லாமல் , கொண்டு சென்ற 4.5 டன் கோதுமையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட லாரியை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

மேலும் படிக்க