• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரை சந்தித்து முக. ஸ்டாலின் ஆறுதல்

April 2, 2019 தண்டோரா குழு

கோவை பன்னிமடையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சிறுமியின் வீட்டிற்கு நேரில் சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

கோவையில் கூட்டணி கட்சியினரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள விமானம் மூலம் கோவை வந்த அவர் பின்னர் துடியலூர் அருகே உள்ள பன்னிமடை கஸ்தூரி நாயக்கன் புதூருக்கு சென்றார். அங்கு குழந்தையின் பெற்றோரை நேரில் சந்தித்த அவர் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த குழந்தையின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அவர் மரியாதை செய்தார். இந்த சந்திப்பின் போது நீலகிரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க