• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் வேட்பு மனு தாக்கல்

March 22, 2019 தண்டோரா குழு

திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுவதற்காக நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நாடு முழுவதும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் இரண்டாம் கட்ட தேர்தல் தமிழகம் புதுச்சேரி என 4௦ தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று நடிகர் மன்சூர் அலிகான் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

பொன்மாந்துரை கிராம மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி அவதியடைந்து வருகிறார்கள். தொகுதி மக்களின் பிரச்னைக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க