• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திடீர் மயக்கம் – மருத்துவமனையில் அனுமதி

February 19, 2019 தண்டோரா குழு

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.அப்போது அவர் திடீர் என மயக்கமடைந்தார். இதையடுத்து, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் மயக்கமடைந்ததால் அங்கு சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க