• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இஸ்லாம் மதத்திற்கு மாறினார் ராஜேந்திரனின் மகன் !

February 16, 2019 தண்டோரா குழு

டி.ராஜேந்திரின் இரண்டாவது மகன் குறளரசன், தனது தாய் தந்தையர் முன்னிலையில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார்.

இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்திருக்கு இலக்கியா என்ற மகளும், சிலம்பரசன், குறளரசன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். மகள் இலக்கியாவுக்கு திருமணமாகிவிட்டது. நடிகர் சிலம்பரசன் தனது தந்தையைப் போன்றே தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருகிறார். தமிழில் முன்னணி நடிகராகவும் வளம்வருக்கிறார்.

இரண்டாவது மகன் குறளரசன், பாண்டிராஜ் இயக்கிய ’இது நம்ம ஆளு’ படத்துக்கு இசை அமைத்தார். இந்நிலையில், குறளரசன் தாய் உஷா, தந்தை டி.ராஜேந்தர் முன்னிலையில் இஸ்லாம் மதத்துக்கு நேற்று மாறினார். இதற்கான நிகழ்ச்சி சென்னை அண்ணாசாலை மெக்கா மசூதியில் நடந்தது.

நான். எம்மதமும் சம்மதம் என்ற கொள்ளையை பின்பற்றுவதால் மகனின் விருப்பத்துக்கு மதிப்புக் கொடுத்துள்ளேன் என டி. ராஜேந்திரன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க