• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஓவியக்கண்காட்சி

January 12, 2019 தண்டோரா குழு

கோவை விழாவின் ஒ௫ பகுதியாக ஒவிய கண்காட்சி கோவை தனியார் அரங்கில் நடைபெற்றது.

கோவை விழாவின் ஒரு பகுதியாக அட்லஸ் வலி நிவாரணம் மையம் மற்றும் பிச்சரிங் பெயின் சார்பாக ஏற்கனவே ஒவியப்போட்டியில் பல்வேறு பள்ளிகளில் இ௫ந்து 5000 பேர் இப்போட்டியல் கலந்துகொண்டனர். அதன்பிறகு அந்த பள்ளிகளில் இ௫ந்து தேர்தெடுக்கப்பட்ட சுமார் 100 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் (குழந்தைகள்) இன்று கோவை பு௫க்பீல்டு மாலில் நடைபெற்ற ஒவிய போட்டியில் கலந்துகொண்டு தன் திறமையை வெளிபடுத்தினர்.

இந்த போட்டியில் எந்த பள்ளி குழந்தைகள் வெற்றிபெற்றன என உறுதி செய்தபின் கேடயம் பரிசு தொகையை அட்லஸ் வலி நிவாரண மையம் சார்பில் dr.செந்தில்,விஜயானந்த் மற்றும் கோவை விழா கமிட்டி Mr. Dpanthar sing மற்றும் விஷ்னுபிரபாகர் இந்த பரிசினை வழங்கவுள்ளனர்.

மேலும் படிக்க