• Download mobile app
25 Jun 2026, ThursdayEdition - 3788
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அட்டகாசமான சுவையில் பருப்பு பாயசம் செய்ய…!

January 11, 2019 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

பாசி பருப்பு – 100 கிராம்
கடலை பருப்பு – ஒரு கைப்பிடி
பச்சரிசி – ஒரு கைப்பிடி
வெல்லம் – 150 கிராம்
தேங்காய் – அரை மூடி
நெய் – தேவையான அளவு
ஏலக்காய், முந்திரி – தேவையான அளவு

செய்முறை:

கடாயில் பருப்புகளை தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். குக்கரில் வறுத்த பருப்பு அரிசி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். வெல்லத்துடன் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி காய்ச்சி வடிக்கட்டவும். தேங்காய் துருவலை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

வெந்த பருப்பு அரிசி கலவையில் காய்ச்சிய வெல்லத்தை ஊற்றவும். பின்னர் அரைத்த தேங்காய் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். அதனுடன் ஏலக்காய் பொடி சேர்க்கவும். பின்னர் நெய்யில் வறுத்த முந்திரி சேர்க்கவும். சுவையான ப்ருப்பு பாயசம் தயார்.

மேலும் படிக்க