• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரான்சில் பிளாஸ்டிக்கை பெட்ரோலாக மாற்றும் இயந்திரம் கண்டுபிடிப்பு !

December 25, 2018 தண்டோரா குழு

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி பிளாஸ்டிக்கை பெட்ரோலாக மாற்றும் இயந்திரத்தை கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

பிரான்ஸ் விஞ்ஞானி கிறிஸ்டோபர் காஸ்டேல் வடிவமைத்துள்ள இந்த இயந்திரத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை போட்டு அரைத்து துகள்களாக திரவமாக்க வேண்டும். அந்த திரவ பொருளில் இருந்து 65% டீசலும், 18 சதவீதம் பெட்ரோல் இருப்பது தெரியவந்துள்ளது.

இவர் கண்டுபிடித்துள்ள இயந்திரத்தில் பிளாஸ்டிக்கை பெட்ரோல், டீசல் எரிபொருளாக மாற்ற முடியும் என்பதால் வளர்ந்து வரும் நாடுகளில் இந்த இயந்திரம்
அதிகளவில் பயன்படுத்தப்பட்டு, கழிவாக்கப்படும் . பிளாஸ்டிக் கழிவுகளை உபயோகமாக பயன்படுத்த வழிவகுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க