• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கல்யான வைபோகும் சீசன் -2 துவங்கியது !

December 24, 2018 தண்டோரா குழு

கோவை புரூக்பீல்டில் கல்யான வைபோகும் சீசன் -2 துவங்கியது.

கோவை புரூக்பீல்டில் கல்யான வைபோகும் நிகழ்ச்சி கடந்த ஆண்டு நடைபெற்றது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக சுற்று சூழல் கருதி திருமணம் நிகழ்ச்சிகளில் பிளாஸ்ட் பொருட்களை தவிர்க்க வேண்டும், உணவுகளை வீணடிக்க கூடாது, உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தும் விதமாக கோவை புரூக் பீட்ஸ் மாலில் கல்யாண வைபோகம் சீசன் – 2 நிகழ்ச்சி துவங்கியது.

இந்த ஆண்டு கல்யான வைபோகும் நிகழ்ச்சியில் சுற்று சூழலியல் திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

நான்கு நாட்கள் நடைபெற இந்த நிகழ்ச்சியில் 60 ஸ்டால்கள் போடப்பட்டு அதில் பல்வேறு நிருவனங்கள் சுற்று சூழலில் சார்ந்த திருமண பொருட்களை காட்சிபடுத்தி உள்ளனர். இதனை பொதுமக்களும் ஆர்வத்துடன் கண்டு, தொடர்பு எண்களை வாங்கி செல்கின்றனர்.

மேலும் படிக்க