சென்னையை சேர்ந்த 5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
வடசென்னை மக்களால் ஐந்து ரூபாய் மருத்துவர் என் அன்புடன் அழைக்கப்பட்டவர் டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரன். சுமார் 45 ஆண்டுகளுக்கு மேலாக ஏழை எளிய மக்களுக்கு வெறும் ஐந்து ரூபாயில் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த புதன்கிழமை காலமானார். அவரது இறுதி சடங்கு சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவரது மறைவு குறித்து பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்தனர். அதைபோல் அவரது மறைவு குறித்து ஊடங்களிலும் செய்திகள் வெளியான. இந்நிலையில், ஊடகங்கள் மூலம் ஜெயச்சந்திரன் மறைவை அறிந்த பிரதமர் நரேந்திர மோடி அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்.
மருத்துவர் ஜெயச்சந்திரன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து. நிஜவாழ்வில் அவர் ஒரு கதாநாயகர் என்று பாராட்டியுள்ளார்.
நெல் சாகுபடியில் இலையுறை கருகல் நோயைக் கட்டுப்படுத்தும் ஃபெளுஜிட் எனும் பூசனக்கொல்லி மருந்து பாயர் கிராப் சயன்ஸ் நிறுவனம் அறிமுகம்
ஈஷாவில் சத்குரு முன்னிலையில் கொண்டாடப்பட்ட குரு பௌர்ணமி விழா
எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான ரிவர் ஈரோட்டில் தனது முதல் விற்பனை நிலையத்தை தொடங்கியுள்ளது
கோவை சுந்தராபுரத்தில் சேரா ஹோம் ஜங்ஷன் பிரமாண்ட ஷோரூம் திறப்பு
உத்தரவாதமான அதிக மைலேஜ் மற்றும் அதிக லாபத்தை வழங்கும் இலகுரக வணிக வாகன பிரிவில் மஹிந்திரா ஃபியூரியோ 8 அறிமுகம்
ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள் கோவை வருகை சாதுர்மாஸ்ய வ்ரத மஹோத்ஸவம் – 65 நாட்கள் சிறப்பு பூஜை