• Download mobile app
06 Aug 2026, ThursdayEdition - 3830
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போக்குவரத்து கழகங்களை அடியோடு திவாலாக்கும் முயற்சியா – ஸ்டாலின் கேள்வி

December 15, 2018 தண்டோரா குழு

சாமானிய மக்களுக்காக உருவாக்கப்பட்ட போக்குவரத்து கழகங்களுக்கு மூடுவிழா நடத்த அதிமுக அரசு முயற்சிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,

சாமான்ய மக்களுக்காக உருவாக்கப்பட்ட போக்குவரத்து கழகத்தில் ஜூனியர் அதிகாரிகளை நியமித்து மூட முயற்சி நடக்கிறது. போக்குவரத்து கழகத்தில் ஜூனியர் அதிகாரிகள் இன்சார்ஜ் மேலாண் இயக்குநர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். போக்குவரத்து கழகத்தில் சீனியர்களை புறக்கணிப்பது அதிருப்தியை உருவாக்கி உள்ளது. ஜூனியர்கள் நியமனத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். சீனியாரிட்டி அடிப்படையில், மூத்த அதிகாரிகளை போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர்களாக நியமிக்க வேண்டும். ஜூனியர் அதிகாரிகள் நியமனம் போக்குவரத்து கழகங்களை அடியோடு திவாலாக்கும் முயற்சியா என சந்தேகம் எழுகிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க