• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் சோனியா பங்கேற்பு

November 29, 2018 தண்டோரா குழு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 16-ம் தேதி நடைபெற உள்ள சிலை திறப்பு விழாவில் சோனியா காந்தி பங்கேற்கிறார்.

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான மு.கருணாநிதியின் வெண்கல சிலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 16ம் தேதி திறக்கப்படவுள்ளது.இதற்காக அகில இந்தியா முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.இந்நிலையில்,அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் சோனியா பங்கேற்க உள்ளார்.

டிசம்பர் 16ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்க ஸ்டாலின் விடுத்த அழைப்பை ஏற்று,விழாவில் பங்கேற்க வருவதாக ஒப்புதல் அளித்து சோனியா காந்தி,மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.இந்த தகவலை திமுக இன்று வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க