• Download mobile app
21 Jun 2026, SundayEdition - 3784
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுக தலைவர் முக ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு!

November 3, 2018 தண்டோரா குழு

திமுக தலைவர் ஸ்டாலின் மீது சேலம் நீதிமன்றத்தில் தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளது.

சேலத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது தமிழக அரசு மீது அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழக அரசு மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக பேசியதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மீது அரசு வழக்கறிஞர் தனசேகரன் 2 பிரிவுகளின் கீழ் சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

மேலும் படிக்க