• Download mobile app
21 Jun 2026, SundayEdition - 3784
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இடைத்தேர்தலில் 8 தொகுதிகளில் வெற்றிபெற்றால் மட்டுமே ஆட்சியை தக்கவைக்க முடியும் -முதலமைச்சர் பழனிச்சாமி

November 3, 2018 தண்டோரா குழு

இடைத்தேர்தலில் 20 தொகுதிகளில் 8 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியை தக்கவைக்க முடியும் என முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 20 தொகுதிகளில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவகத்தில் முதலைமைச்சர்,துணை முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் தேர்தல் பொறுப்பாளர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,

“நடக்கவிருக்கும் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியும் எனவே பொறுப்பாளர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க