• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பன்றிக்காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் இருவர் அனுமதி

October 20, 2018 தண்டோரா குழு

கோவை,திருப்பூர்,ஈரோடு மாவட்டங்களில் டெங்கு மற்றும் பன்றிகாய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.பலர் காய்ச்சல் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கரூர் பகுதியை சேர்ந்த 69 வயது முதியவருக்கு கடந்த சில நாடகளாக தொடர் காய்ச்சல் பாதிப்பு இருந்துள்ளது.இதனைதொடர்ந்து கோவை அரசு மருத்தவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கபட்டார்.பரிசோதனையில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரிய வந்துள்ளது.இதேபோல் ஈரோட்டை சேர்ந்த 6 வயது சிறுமிக்கும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.இவர்கள் இருவருக்கும் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மருத்துவர்கள் தொடர்ந்து இவர்களின் உடல்நிலையை குறித்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும் படிக்க