• Download mobile app
12 May 2026, TuesdayEdition - 3744
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து திலீப் மீண்டும் நீக்கம்

தண்டோரா குழு
October 19, 2018 புதிய செய்தி

மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் இருந்து நடிகர் திலீப் நீக்கப்படுவதாக அதன் தலைவர் மோகன்லால் அறிவித்துள்ளார்.

கூலிப்படை மூலம் பிரபல மலையாள நடிகையைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைதாகி,தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.இந்த விவகாரத்தில் அவர் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

எனினும்,அவர் மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்கப்பட்டார்.இதை எதிர்த்து,அதில் உள்ள சில பெண் உறுப்பினர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

இந்நிலையில்,திலீப்பை ராஜினாமா கடிதம் அளிக்கச் செய்ததாகவும்,அதை தாங்கள் ஏற்றுக் கொண்டதால்,இனி மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் அவர் உறுப்பினராக இல்லை எனவும் அதன் தலைவரும்,நடிகருமான மோகன் லால் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க