• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பதிவுரை எழுத்தர் நிலையான ஊதியம் வழங்குவதற்கான அரசாணை விரைவில் வழங்கப்படும் – எஸ்.பி.வேலுமணி

October 19, 2018 தண்டோரா குழு

பதிவுரை எழுத்தர் நிலையான ஊதியம் வழங்குவதற்கான அரசாணை விரைவில் வழங்கப்படும் என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதியளித்தாக ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த உள்ளாச்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் வரவேற்பு அளித்தனர்.பின்னர் தங்களது நீண்ட நாள் கோரிக்கையான ஊரக வளர்ச்சிதுறை பதிவுரை எழுத்தருக்கு நிலையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுள்ள தமிழக அரசு விரைவில் அதற்கான அரசாணை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.இதனையடுத்தது அவர்களது கோரிக்கையை ஏற்ற அமைச்சர் விரைவில் அரசாணை வழங்கப்படும் என உறுதியளித்தார்.

மேலும் படிக்க