• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

October 15, 2018 தண்டோரா குழு

கோவையில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

கோவை சாய்பாபாகாலனியை அடுத்த கே.கே புதூரில் உள்ள அரசு பள்ளி மைதானத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரான ஆவுல் பக்கீர் ஜெயனலாபுதின் அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாளான இன்று அவரது புகைப்படங்களை வைத்துக் கொண்டாடினர்.இதில் அதிமுக முதல் துணைமேயரான சங்கனூர் வேலுச்சாமி அவர்களின் தலைமையில் அப்துல்கலாம் அவர்களின் படத்திற்கு மலர் தூவி வணங்கிய பின் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். இவ்விழாவில் டெல்டா கிருஷ்ணமூர்த்தி,குழந்தைசாமி,பொதுமக்கள்,குழந்தைகள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க