• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேவர் மகன்-2 அனைத்து சாதியினருக்கும் எதிரான படமாக இருக்கும் – கமல்ஹாசன்

October 15, 2018 தண்டோரா குழு

சாதிகளுக்கு எதிரான படமாக தேவர்மகன்-2 அமையும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.சேலம்,நாமக்கல்லில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கமல்ஹாசன் இன்று சென்னை திரும்பினார்.

அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“பாலியல் துன்புறுத்தல் என்பது திரைத்துறையில் மட்டுமல்ல,எல்லாத் துறைகளிலும் இருக்கிறது.சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்பது பக்தர்களுக்கும் உச்சநீதிமன்றத்திற்கும் இடையே நடக்கும் போராட்டம்,வெளியில் இருந்து வேடிக்கை பார்ப்பவர்கள் கருத்து கூறுவது முறையல்ல.எனக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உரையாடலை யாரும் தடுக்க முடியாது.நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்.ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒவ்வொரு நபருக்கும் மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவு உண்டு.மேலும்,தேவர் சமுதயாத்திற்கான படமாக தேவர்மகன்-2 அமையுமா என்ற கேள்விக்கு,தேவர் மகன்-2 அனைத்து சாதியினருக்கும் எதிரான படமாக இருக்கும்.தேவர்மகன் படத்தின் தொடர்சியாக வெளிவரவுள்ள இத்திரைப்படத்தின் பெயர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை”.இவ்வாறு பேசினார்.

மேலும் படிக்க