• Download mobile app
02 Aug 2026, SundayEdition - 3826
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலகக்கோப்பை ஹாக்கி பாடலுக்கு இசையமைக்கிறாா் ஏ.ஆா்.ரகுமான்…!

September 22, 2018 தண்டோரா குழு

உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கான தொடக்கப் பாடலுக்கு ஆஸகா் நாயகன் ஏ.ஆா்.ரகுமான் இசையமைக்கவுள்ளாா்.

ஒடிசாவில் 14வது உலகக் கோப்பை ஹாக்கி தொடரானது வரும் நவம்பர் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.மொத்தம் பங்கேற்க உள்ள 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.அதில்,இந்திய அணி,சி பிரிவில் இடம்பெற்றுள்ளது.இந்த தொடருக்கான துவக்க பாடலுக்கு (Title Song) ஆஸ்கா் நாயகன் ஏ.ஆா்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் தெரிவித்துள்ளார்.

இது தொடா்பாக ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் தனது ட்விட்டா் பக்கத்தில்,

“உலகக்கோப்பை ஹாக்கி தொடா் துவக்க விழாவில் பாடலாசிரியா் குல்தீப் எழுத்தில், இசை அமைப்பாளா் ஏ.ஆா்.ரகுமான் உலக கோப்பைக்கான பாடலை இசை அமைத்து பாடுகிறாா் என்பதை மகிழ்ச்சியுடன் தொிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளாா்”.

மேலும் படிக்க