• Download mobile app
17 Sep 2026, ThursdayEdition - 3872
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு யார் ? உயர்நீதிமன்றம் கேள்வி

September 10, 2018 தண்டோரா குழு

ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு யார் என்று தெரிவிக்க வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வருமான வரிகணக்கு தாக்கல் தொடர்பான வழக்கு ஓன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு யார் என்றும் ஜெயலலிதா உயில் ஏதும் எழுதி வைத்திருக்கிறாரா என்பது குறித்த விவரங்களை தெரிவிக்கவும் வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, வழக்கு விசாரணையை இம்மாதம் 26ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது உயர்நீதிமன்றம்.

மேலும் படிக்க