• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிம்புவுக்கு ஜோடியான தனுஷ் பட நாயகி !

September 4, 2018

கடந்த 2013-ம் ஆண்டில் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான படம் ‘அத்தரண்டிகி தாரேதி’. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை,லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.தமிழில் இப்படத்தை சுந்தர்.சி இயக்கவுள்ளார்.

தெலுங்கில் பவன் கல்யாண் ஹீரோவாக நடித்த இப்படத்தில் தமிழில் சிம்பு நடிக்கிறார்.இந்நிலையில் சிம்புவுக்கு ஜோடியாக தனுஷின் எனை நோக்கி பாயும் படத்தில் நடித்து வரும் மேகா ஆகாஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.தெலுங்கில் பவன் கல்யானுக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார்.சிம்பு நடிப்பில் தற்போது ‘செக்கச்சிவந்த வானம்’ படம் ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது.மணிரத்னம் இயக்கியுள்ள இந்தப் படம், இம்மாதம் 28-ம் தேதி திரைக்கு வருகிறது.

மேலும் படிக்க