கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்2 70 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.நேற்றையை நிகழ்ச்சியில் டேனியல் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இதற்கிடையில்,இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நாமினேஷனுக்கான அறிவிப்பு போட்டியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது.பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா சக போட்டியாளர்களிடம் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்.இவரது இந்த நடவடிக்கை போட்டியாளர்களிடம் மட்டுமல்லாமல் ரசிகர்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனினும்,பிக்பாஸ் நிகழ்ச்சியில் வார வாரம் ஐஸ்வர்யா எப்படியோ நாமினேஷனில் இருந்து தப்பித்து கொண்டிருக்கிறார்.இதனால் சக போட்டியாளர்கள் அவர் மீது கடுப்பில் உள்ளனர்.
இந்நிலையில்,இன்றயை நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோ வெளியிடப்பட்டது.முதல் ப்ரோமோவில்,ஐஸ்வர்யாவை குறிவைத்து அனைத்து போட்டியாளர்களும் நாமினேட் செய்வது போல காட்சிகள் இடம்பெற்றது.இரண்டாவது வீடியோவில் விஜயலட்சுமி ஐஸ்வர்யாவிடம் தமிழ் மக்கள் குறித்து பேசுகிறார்.இதனால் ஐஸ்வர்யா கதறி அழுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு