• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆசிய கிரிக்கெட் போட்டி போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு!

September 1, 2018 தண்டோரா குழு

14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 15–ந் தேதி முதல் 28–ந் தேதி வரை நடக்கிறது.

இதில் நடப்பு சாம்பியன் இந்தியா,பாகிஸ்தான்,இலங்கை,வங்காளதேசம் உள்பட 6 அணிகள் கலந்து கொள்கின்றன.ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணிய மும்பையில் எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் கூடி இன்று அறிவித்தனர்.இதில்,கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கோலிக்கு பதில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி விவரம் :

கேப்டன் ரோஹித் சர்மா,துணை கேப்டன் ஷிகர் தவான்,கே.எல். ராகுல்,அம்பதி ராயுடு,மனிஷ் பாண்டே,கேதர் ஜாதவ்,எம்.எஸ்.தோனி,தினேஷ் கார்த்திக்,ஹர்திக் பாண்டியா,குல்தீப் யாதவ்,சாஹல்,அஃச்சர் பட்டேல்,புவனேஸ்வர் குமார்,பும்ரா,தாக்கூர்,கலீல் அஹ்மத்.

மேலும் படிக்க