• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மங்காத்தா-2 வெங்கட் பிரபு ட்வீட்.!

August 31, 2018 தண்டோரா குழு

வீரம்,வேதாளம்,விவேகம் படத்தை தொடர்ந்து 4வது முறையாக விஸ்வாசம் படத்தில் அஜித் -சிவா கூட்டணி இணைந்துள்ளது.சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது.மேலும் ரசிகர்கள் அனைவரும் அஜித்தின் அடுத்த பட அறிவிப்பிற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் மங்காத்தா வெளியாகி இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இரண்டாம் பாகம் குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு ட்வீட் செய்துள்ளார்.அதில்,மங்காத்தா இரண்டாம் பாகம் குறித்து என்னிடம் கேள்வி கேட்காதீர்கள், இனி தல தான் பதில் சொல்லணும் என்று பதிவிட்டுள்ளார்.வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த மங்காத்தா படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது.இந்த படம் அஜித்தின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க