• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விக்ரம் – அக்சரா ஹாசன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

August 30, 2018 தண்டோரா குழு

விக்ரம் தற்போது ஹரி இயக்கத்தில் “சாமி ஸ்கொயர்” படத்திலும்,கவுதம் மேனன் இயக்கத்தில் “துருவ நட்சத்திரம்” படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இப்படங்களை தொடர்ந்து விக்ரம் அடுத்ததாக `தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.கமல்ஹாசனின் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அக்‌ஷரா ஹாசன் நடிக்கிறார்.

ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 45 வது படமான இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.இதனை கமல்ஹாசன் துவக்கி வைத்துள்ளார்.இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க உள்ளார். விரைவில் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிபார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க