தல அஜித் தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட முன்னணி நடிகராக வலம் வருபவர். தல அஜித் சிறுத்தை சிவா கூட்டணி வீரம்,வேதாளம்,விவேகம் படத்தை தொடர்ந்து 4வது முறையாக விஸ்வாசம் படத்தில் இணைந்துள்ளது.
எனினும் தல ரசிகர்கள் வேறு இயக்குருடன் அஜித் இணைந்து நடிப்பாரா என எதிர்பார்த்து இருந்தனர். இதற்கிடையில்,சிவா அஜித் கூட்டணி 5 வது முறையும் இணையாவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில்,இக்கூட்டணி தற்போது முடிவுக்கு வந்துள்ளது.விஸ்வாசம் படத்தை தொடர்ந்து சிவா தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூனுடன் கூட்டணி அமைக்கவுள்ளராம்.இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க தயாராக இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.
மேலும் தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக உள்ள இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
(WNCT) சார்பாக “பாம்புகளை அறிவோம் பாம்பு கடி மரணமில்லாத கோவையை உருவாக்குவோம் கல்வி புத்தகம் வெளியீடு
ஈஷாவில் சத்குரு வழிநடத்தும் ‘குருவின் மடியில்’ தியான நிகழ்ச்சி -தமிழகமெங்கும் 112 இடங்களில் நேரலை
கோவையில் சி.ஐ.ஐ மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு-தாய்வான் தொழில்நுட்ப ஆடைகள் கூட்டு மாநாடு 2025 துவக்கம்
கோவையில் “வணக்கம் கோவை” என்ற தலைப்பில் நடைபெற்ற பிக்கி புளோ மகளிர் அமைப்பின் தேசிய நிர்வாகக் குழு கூட்டம்
கோவை வாசவி திருக்கோயிலில் மண்டல பூஜை ஒட்டி நடைபெற்ற மகிழ்வித்து மகிழ் நிகழ்ச்சி
பசுமை தொண்டாமுத்தூர் சார்பில் 2025-இல் 2 லட்சம் மரங்கள் நடத்திட்டம்