• Download mobile app
04 Feb 2026, WednesdayEdition - 3647
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜய் ரசிகர்களுக்கு இன்று மாலை இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது

August 24, 2018 தண்டோரா குழு

மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்க்கார் படத்தில் நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி சமூக வலைத்தளங்களை கலக்கியது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். அதைப்போல் வரலட்சுமி சரத்குமார், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.இப்படம் தீபாவளியன்று வெகுயாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று மாலை சர்க்கார் படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட போவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க