• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிக்பாஸ் வீட்டில் நுழைந்த பிரபல நடிகை

August 23, 2018 தண்டோரா குழு

பிரபல தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ்2 நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

எனினும்,முதல் சீசனில் இருந்த சுவாரஸ்யம் இரண்டாவது சீசனில் இல்லாததால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மிகவும் போராக சென்று கொண்டிருப்பதால் ரசிகர்கள் அனைவருமே வைல் கார்டு என்ட்ரிக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில்,இன்றைய நிகழ்ச்சிக்கான புரோமோவை பிக்பாஸ் குழுவினர் இன்று வெளியிட்டனர்.அதில்,பிக் பாஸ் வைல் கார்டு எண்ட்ரியாக நடிகையும் நாயகி சீரியல் மூலம் ரசிகர்கள் பேவரைட்டான விஜயலக்ஷ்மி உள்ளே அனுப்பப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க