• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வடசென்னை ரிலீஸ் தேதி அறிவிப்பு

August 23, 2018 தண்டோரா குழு

பொல்லாதவன்,ஆடுகளம் படத்தின் வெற்றியை தொடர்ந்து வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் உருவாகி படம் வடசென்னை.

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன.வடசென்னையை மையப்படுத்திய இந்தக் கதையில் சமுத்திரக்கனி,அமீர்,ஆடுகளம் கிஷோர்,டேனியல் பாலாஜி,ஆண்ட்ரியா,ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

மூன்று பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது.சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்று மிகுந்த எதிர்பார்ப்பையும் உருவாக்கியிருக்கிறது.இந்நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க