• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜய்க்கு ஜோடியாகும் தோனி பட நடிகை

August 7, 2018 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் சர்கார் படத்தில் நடித்து வருகிறார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் தீபாவளியன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து விஜய் மீண்டும் அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நடிக்கும் நாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹிந்தி நடிகையான கியாரே அத்வானி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இவர் இதற்கு முன் எம்.எஸ்.தோனி படத்திலும் மகேஷ் பாபு நடித்த ‘பரத் அனே நீனு’ படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க