• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜோதிகாவின் காற்றின் மொழி படத்தின் ரிலீஸ் தேதி!

July 30, 2018 தண்டோரா குழு

‘நாச்சியார்’ படத்தை தொடர்ந்து ஜோதிகா மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ மற்றும் ராதா மோகன் இயக்கத்தில் ‘காற்றின் மொழி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

காற்றின் மொழி கடந்த 2017-ம் ஆண்டு நவம்பரில் இந்தியில் வெளியான ’துமாரி சுலு’ படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தில் ஜோதிகாவின் கணவராக நடிகர் விதார்த் நடித்து வருகிறார். இந்தியில் நேகா நடித்த வேடத்தில், லட்சுமி மஞ்சு நடிக்கிறார். போப்டா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.எச்.காஷிப் இசையமைக்கிறார்.

கடந்த ஜூன் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் ஜோதிகா நடிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து படக்குழுவினருக்கு நடிகை ஜோதிகா பரிசுகளை அளித்துள்ளார். இந்நிலையில் இப்படம் ஜோதிகாவின் பிறந்த நாளான அக்டோபர் 18ம் தேதி திரைக்கு வர உள்ளது.

மேலும் படிக்க