• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்

July 28, 2018 தண்டோரா குழு

உலக நாயகன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்2 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கிடையில் ழ் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வரூபம் 2 படம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் டீஸர், ட்ரைலர் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், விஸ்வரூபம்-2 படத்தின் இரண்டாவது டிரைலர் இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியாகவுள்ளதாக படத்தின்இணை தயாரிப்பு நிறுவனமான ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இதனால், கமல் ரசிகர்கள் செம்ம கொண்டாட்டத்தில் உள்ளனர்.

மேலும் படிக்க