• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்மிகு வேதநாராயணபெருமாள் திருக்கோவில்

July 23, 2018

சுவாமி:வேதநாராயணபெருமாள்,ஸ்ரீதேவி,பூதேவி

அம்பாள்:வேநாயகி தாயார்

மூர்த்தி:அனுமன்,ஸ்ரீகருடாழ்வார்,ஸ்ரீஆண்டாள்.

தீர்த்தம்:காவிரி

தலவிருட்சம்:வில்வம்

தலச்சிறப்பு:இத்தலத்தில் இருக்கும் ஸ்ரீவேதநாராயண பெருமாள்,ஸ்ரீவேதநாயகித் தாயார் உலகையே ரட்சித்து,ஞானம் வழங்கி அருளும் அற்புதத் திருத்தலம் ஆகும். வேதநாராயண பெருமாள் திருக்கோவில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது.ஸ்ரீகம்பத்தடி அனுமன், ஸ்ரீகருடாழ்வார் ஆகியோரைத் தரிசித்தபடி உள்ளே சென்றால் ஸ்ரீவேதநாராயணரைத் தரிசிக்கலாம்.சிவனுக்கு உகந்த வில்வ மரத்தடியில் பெருமாளின் திருவடிகள் உள்ளது.அருகில் ஸ்ரீஆண்டாள் நாச்சியார் தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கிறாள்.

அருகிலுள்ள நகரம்:தொட்டியம்.

கோயில்முகவரி:அருள்மிகு வேதநாராயண பெருமாள் திருக்கோவில், வேதநாராயணபுரம்,தொட்டியம் வட்டம், திருச்சி மாவட்டம்.

மேலும் படிக்க