• Download mobile app
16 Oct 2026, FridayEdition - 3901
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆசிய ஜூனியர் மல்யுத்தம்: தங்கப்பதக்கம் வென்று பூனியா, ரதி அசத்தல்!

July 23, 2018 tamilsamayam.com

ஆசிய ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சச்சின் ரதி,தீபக் பூனியா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று அசத்தினர்.

இந்திய தலைநகர் டெல்லியில் ஆசிய ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தது.இதன் ஆண்கள் 74 கிலோ எடை பிரிவு ஃபைனலில்,இந்தியாவின் ரதி,மங்கோலியாவின் பேட் யம்பாசுரினை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார்.

இதே போல 86 கி.கி., எடைப்பிரிவில்,இந்தியாவின் தீபக் பூனியா,துர்மெனிஸ்தானின் அஷாத்தை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.

மேலும் படிக்க