• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீண்டும் அட்லீ இயக்கத்தில் விஜய்!

July 21, 2018 தண்டோரா குழு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்,கீர்த்தி சுரேஷ்,வரலட்சுமி,பழ.கருப்பையா,யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் சர்கார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து,விஜய் மீண்டும் அட்லீ இயக்கத்தில் நடிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.2019 ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கி,தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.தெறி,மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து இக்கூட்டணி இணையவுள்ளதால், தற்போதே இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மேலும் படிக்க