• Download mobile app
04 Feb 2026, WednesdayEdition - 3647
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிம்பு ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

July 9, 2018 தண்டோரா குழு

செக்கச் சிவந்த வானம் படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கும் நிலையில்,படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.

அதில் வரும் ஜூலை 10-ம் தேதி ( நாளை ) காலை 11 மணிக்கு படத்தின் டைட்டில் வெளியாக இருப்பதாக இயக்குனர் வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளர்.

மேலும் படிக்க