• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மூடர் கூடம் நவீன் இயக்கும் அடுத்த படம் அலாவுதீனும் அற்புத கேமராவும்

July 7, 2018 தண்டோரா குழு

இயக்குநர் நவீன் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான படம் மூடர் கூடம். காமெடி கலந்த அப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இன்றளவும் அப்படத்தின்வசனங்கள்பயன்படுத்தபட்டுவருகிறது.அதன்பிறகு எந்தப் படத்தையும் இயக்காத நவீன், ‘கொளஞ்சி’ என்ற படத்தைத் தயாரித்துள்ளார். சமுத்திரக்கனி, சங்கவி நடித்துள்ள இந்தப் படத்தை, தனராம் சரவணன் இயக்கியுள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய அடுத்த படத்தை இயக்கத் தயாராகிவிட்டார் நவீன். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் ரஞ்சித் இன்று வெளியிட்டார். இப்படத்திற்கு என்று அலாவுதீனும் அற்புத கேமராவும் என பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் கயல் ஆனந்தி நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க