• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினியின் அடுத்தப் படத்தின் இயக்குனர் இவரா!

தண்டோரா குழு
June 30, 2018

ரஜினியின் அடுத்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காலா படத்தினை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கிறார்.சன் பிக்சர்ஸ் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.இந்நிலையில் கடந்த ஜூன் 7-ம் தேதி படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.2019-ம் ஆண்டு பொங்கல் தினத்தில் இந்த படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ரஜினியின் அடுத்தப் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.தற்போது ஏ.ஆர்.முருகதாஸ்,விஜய்யின் ‘சர்க்கார்’ படத்தை முடித்து விட்டு அடுத்ததாக ரஜினியுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க