• Download mobile app
31 Aug 2026, MondayEdition - 3855
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து 481 ரன்கள் குவித்து உலக சாதனை

June 20, 2018 தண்டோரா குழு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி தனது முந்தைய உலக சாதனையை முறியடித்துள்ளது.

ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தில் சுற்று பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா அணி மூன்றாவது போட்டியில் இன்று விளையாடி வருகிறது.

முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.இங்கிலாந்து அணி தொடக்க முதலே அதிரடியாக விளையாடியது.இதனால் 50 ஓவர் முடிவுகளில் 6 விக்கெட்டுகளை இழந்து 481 ரன்கள் எடுத்தது.இந்த அணியில் அதிகபட்சமாக ராய் 82 ரன்களும்,பேரிஸ்டோ 139 ரன்களும்,ஹேல்ஸ் 147 ரன்களும்,மோர்கன் 67 ரன்களும் எடுத்தனர்.பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 39 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 239 ரன்கள் எடுத்தது.

இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து 444 ரன்கள் எடுத்ததே உலக சாதனையாக இருந்து வந்தது.இதன் மூலம் தன்னுடைய முந்தைய உலக சாதனையை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க