• Download mobile app
25 Oct 2026, SundayEdition - 3910
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘ஹிந்தி டப்பிங்’கில் புது சாதனை படைத்த ‘தல’ அஜித்தின் விவேகம்!

June 19, 2018 tamilsamayam.com

அஜித்தின் நடித்த விவேகம் படத்தின் ‘ஹிந்தி டப்பிங்’ யூடியூப்பில் புது சாதனை படைத்துள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான விவேகம் பிரமாண்டமாக வெளியாகி ஹிட்டானது. இதில் காஜல் அகர்வால்,அக்ஷரா ஹாசன்,விவேக் ஓபராய் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 3200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இப்படம் தமிழகத்தில் மட்டும் 800 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.எந்தவித போட்டியில்லாமல் திரைக்கு தனியாக வந்தது.

இப்படத்தில் தல அஜித் ராணுவ வீரராக,ரகசிய போலீஸ் போன்ற தோற்றத்துடன்,அதிரடியான சண்டை காட்சிகளில் நடித்துள்ளார்.

அமெரிக்காவில் மட்டும் இப்படம் 300 திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் இப்படத்தை ஹிந்தியில் டப்பிங் செய்து தற்போது யூடியூப்பில் நேற்று வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் வெளியான 24 மணி நேரத்தில் இப்படத்தை 54,80,000 பேர் பார்த்துள்ளனர்.இதன் மூலம் ஹிந்தி டப்பில் வெளியான 24 மணி நேரத்தில் அதிக பேர் பார்த்த படம் என்ற பெருமை பெற்றுள்ளது விவேகம்.

முன்னதாக அல்லு அர்ஜூனின் சரைநோடு படம் வெளியான 24 மணி நேரத்தில் 53,40,000 பேர் பாத்ததே சாதனையாக இருந்தது.இந்த சாதனையை தற்போது அஜித்தின் விவேகம் படம் முறியடித்துள்ளது.

மேலும் படிக்க