மக்கள் பெரிதும் எதிர்பார்த்த ‘பிக் பாஸ்’ 2 நிகழ்ச்சி நேற்று துவங்கியது.16 போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு நேற்று பிக் பாஸ் வீட்டில் அனுப்பி வைக்கப்பட்டனர்.நிகழ்ச்சி தொடங்கப்பட்டு முதல் நாளான இன்று பிக்பாஸ்,4 பிரபலங்களின் உடை மட்டும் இல்லை அது யாருடையது என்று சொல்ல சொல்கிறார்.
கடைசியில் ஓவியா ‘எனக்கு உங்களை எல்லாம் பார்த்தால் பாவமாக இருக்கிறது’ என்று சிரிக்கிறார். எல்லோருக்கும் உடை வந்ததா,மாற்றினார்களாஎன்பது நிகழ்ச்சியை பார்த்தால் தான் தெரிய வரும்.
அல்லு அர்ஜுனுக்கு வில்லனாகும் வில் ஸ்மித்?
காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக 31 வது பட்டமளிப்பு விழா – வேந்தர் பால் தினகரன் பட்டங்களை வழங்கினார்
இந்திய சினிமாவில் திறமைமிக்கவர்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இளம் தலைமுறை திரை பட கலைஞர்களை ஊக்குவிக்க ஸ்கிரீன் அகாடமி துவக்கம்
குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி
கோவையில் நவீன சொகுசு வசதிகளுடன் மெர்லிஸ் ஐந்து நட்சத்திர ஓட்டல் துவக்கம் !
நெல் சாகுபடியில் இலையுறை கருகல் நோயைக் கட்டுப்படுத்தும் ஃபெளுஜிட் எனும் பூசனக்கொல்லி மருந்து பாயர் கிராப் சயன்ஸ் நிறுவனம் அறிமுகம்