• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியால் கடுப்பாகிய ராய் லட்சுமி

June 9, 2018 தண்டோரா குழு

பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 2 அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 17ம் தேதி முதல் துவங்கவுள்ளது.கடந்த சீசனை விட இந்த சீசனில் பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

யார் யார் கலந்துகொள்வார்கள்⁉ என்று தெரியாத நிலையில் நடிகை ராய் லட்சுமி இதில் கலந்துகொள்ளவுள்ளார் என்று தகவல்கள் வெளியானது.ஆனால், இதற்கு ராய் லட்சுமி மறுப்பு தெரிவித்தார்.எனினும்,தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டேயிருக்கிறது.இதனால் கடுப்பான அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கோபமாக பதிவிட்டுள்ளார்.

அதில்,”நானும் எத்தனை முறை தான் மறுப்பு தெரிவிப்பது ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளாவில்லை என்று.சேனலில் உள்ள யாரோ தான் ரசிகர்களை ஏமாற்ற என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்” என கூறியுள்ளார்.

மேலும் படிக்க