• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிம்புவின் அடுத்தடுத்த 4 படங்கள் குறித்த அறிவிப்பு !

June 5, 2018 தண்டோரா குழு

சிம்பு என்றாலே சர்ச்சை தான் என்பது அனைவருமே அறிந்தது தான்.அவரை சுற்றி எப்போதும் ஏதாவது சர்ச்சைகள் சுற்றி கொண்டே தான் இருக்கும்.கடைசியாக சிம்பு நடிப்பில் வெளியான AAA படமும் மிக பெரிய அளவில் சர்ச்சைகளை சந்தித்தது.

இதற்கிடையில்,சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்து வருகிறார்.இதனைத் தொடர்ந்து, `90ml’ படத்துக்கு இசையமைத்தும்,பெரியார் குத்து என்ற ஆல்பத்தை பாடி நடனமாடவும் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில்,சிம்புவின் அடுத்த நான்கு படங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.STR 34 – விஜயா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் படம்.STR 35 – சிம்பு இயக்கும் படம்.STR 36 – VTV-2,கெளதம் மேனன் இயக்கம்,ஏ.ஆர்.ரஹ்மான் இசை,லைகா தயாரிப்பு,STR 37 – கலைப்புலி தாணு V Creations.

மேலும் படிக்க