• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மறுபடியும் ஜேம்ஸ் பாண்டாக நடிக்கும் டேனியல் கிரெய்க்

May 29, 2018 தண்டோரா குழு

டேனி போயல் இயக்கத்தில் ஐந்தாவது முறையாக ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் டேனியல் கிரெய்க்.

கடந்த 2015-ஆம் ஆண்டு கிரெய்க் நடிப்பில் வெளியான ஸ்பெக்ட்ர் என்கின்ற படம் ஜேம்ஸ் பாண்ட் பட வரிசைகளில் இறுதியாக வந்த படமாகும்.இந்த படத்திற்கு பின் டேனியல் கிரெய்க் இனி ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்கப் போவதில்லை என கூறி இருந்தார்.

இந்நிலையில் கிரெய்க் தான் ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடிப்பார் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.5-வது முறையாக ஜேம்ஸ் வேடத்தில் நடிக்கும் டேனியல் கிரெய்க்யின் இந்த படம் அடுத்தாண்டு திரைக்கு வரும் என்றும்,மேலும் இந்த படத்திற்கான படப்பிடிப்புகளை வரும் டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளதாகவும் ட்விட்டர் பக்கதில் படக்குழுவினர் பதிவிட்டிருந்தனர்.மேலும்,ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க இருக்கும் டேனியல் கிரெய்க்யின் சம்பளம் 50 மில்லியன் பவுன்ட்டுகள் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 450 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க