• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜவ்வரிசி அடை செய்வது எப்படி

May 29, 2018 awesomecuisine.com

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி – இரண்டு கப்

பொட்டு கடலை – ஒரு கப் (மாவாக அரைத்து கொளல்வும்)

தேங்காய் துருவல் – அரை கப்

நெய் – அரை கப்

அரிசி மாவு – ஒரு கப்

கேரட் துருவல் – ஒரு கப்

வெங்காயம் – ஐந்து (பொடியாக நறுக்கியது)

இஞ்சி – அரை துண்டு (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – ஐந்து (பொடியாக நறுக்கியது)

உப்பு – தேவைகேற்ப

செய்முறை:

ஜவ்வரிசியை முதல் நாள் ஊறவைத்து, மறுநாள் பிழிந்து எடுத்து கொள்ளவும்.இதனுடன்,பொட்டு கடலை மாவு,தேங்காய் துருவல்,நெய்,அரிசி மாவு,கேரட் துருவல்,வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய்,உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் விடாமல் பிசைந்து கொள்ளவும்.இந்த கலவையை அடை போல் தட்டி தோசை கல்லில் போட்டு சுற்றிலும் நெய் ஊற்றி பொன்னிறமாக வந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.

மேலும் படிக்க